Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx
சனி பகவான் 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலக்கட்டங்களில் 8-ம் வீட்டில் அமர்கிறார். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. சனி பகவான் 10-ம் வீட்டைப் பார்ப்பதால், வேற்று மொழி அன்பர்களால் ஆதாயமடைவீர்கள். கைமாற்றுக் கடன்களை அடைப்பீர்கள். மேலும் விரிவான விளக்கங்கள் வீடியோவில் உங்களுக்காக.
2020 தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள் : https://bit.ly/2WZXKMO